பள்ளி மாணவிகளை அவதூறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர், டிரைவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்

திருப்பூர் மாவட்டம் மங்கலம்பாளையத்தில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் தாராபுரத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். அனைவரும் தாராபுரத்துக்கு தினமும் அரசு பஸ் மூலம் சென்று வருவது வழக்கம்.குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்று, பள்ளி மாணவிகளை அவதூறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர், டிரைவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்🌐