“ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது, எனவே பாரதீய ஜனதா அரசு தனது ஆட்சியில் இந்தியாவில் வரலாறு காணாத மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்று கொள்ளவேண்டும். மேலும், பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டின் பொருளாதார மந்தநிலையை அனைவரும் தங்கள் கண் முன்னே காணும் போது, பாரதீய ஜனதாவால் எவ்வளவு காலத்திற்கு தலைப்பு செய்திகளை பயன்படுத்தி தப்பிக்க இயலும் ? -பிரியங்கா காந்தி
பாரதீய ஜனதாவால் எவ்வளவு காலத்திற்கு தலைப்பு செய்திகளை பயன்படுத்தி தப்பிக்க இயலும் ? -பிரியங்கா காந்தி
