பிரதமர் மோடி அவர்களே இந்திய பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது என்று அவர் டிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். – ராகுல் காந்தி..

🌍பிரதமர் மோடி அவர்களே இந்திய பொருளாதாரம் தடம் புரண்டு உள்ளது. சுரங்கத்தின் முடிவில் எவ்வித வெளிச்சமும் இல்லை. ஆனால் உங்களின் திறமையற்ற நிதி அமைச்சர் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்று சொல்கிறார். என்னை நம்புங்கள் பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது என்று அவர் டிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். – ராகுல் காந்தி ட்வீட்🌐