பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற, ‘கியூ’ தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார்.

பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற, ‘கியூ’ தாவரவியல் பூங்காவை பார்வையிட்டார். தமிழகத்தில் தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார். பாலைவனம், குளிர்பகுதியில் வளரும் தாவரங்களின் வளர்ப்பு, பராமரிப்பு முறை குறித்தும் கேட்டறிந்தார்.