பூமியைப் போல் தண்ணீர் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு

பூமியைப் போல் தண்ணீர் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வாழ்வதற்கான ஏற்ற சூழல் உடைய புதிய அந்நிய கிரகம் கண்டுபிடிப்பு

பூமியை போல் இங்கு வெப்ப நிலை காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்

லண்டன் பல்கலைக்கழக விண்வெளி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு🌐