பெங்களூரில் டிராபிக் தாங்கல.. ஆபிஸுக்கு குதிரையில் சென்ற ஐடி பணியாளர்!

பெங்களூரில் டிராபிக் தாங்கல.. ஆபிஸுக்கு குதிரையில் சென்ற ஐடி பணியாளர்!
@ பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு கூட செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டிய நேரம் எடுக்கும். இந்த டிராபிக் காரணமாக பாதிக்கப்பட்ட பணியாளர் ஒருவர் செய்த காரியம்
@ நாமளும் இனி ஒரு குதிரை வாங்கிர வேண்டியதுதான்! # ஆமா குதிரை என்ன சாப்பிடும்?