பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. 🔥🔥 அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.62, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.79 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது… ⭕ இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது…