பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்.
News by Madan.update by :04-july 2019.
இறுதியில் கல்லூரி மாணவர்களான 19 வயதுடைய பிரக்யாத், குருநந்தன், சுனில், பராஜ்வால், கிஷான் என 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் புத்தூரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மாணவியும், மாணவர்களும் ஒரே கல்லூரியில் படித்துள்ளனர். அவர்கள் ஒரே பிரிவில் படிக்கவில்லை என்றாலும், நண்பர்கள் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி பேசுகையில், வீடியோவை வெளியே விடுவோம் என மிரட்டினர். யாரிடமும் தெரிவிக்க கூடாது என மிரட்டினர். பயம் காரணமாக யாரிடமும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார் என போலீஸ் தெரிவித்துள்ளது. வீடியோவை பரப்பிய வாட்ஸ்-அப் குழு மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
@ பெரும் கொடுமை!
Attachments area
|
|
பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்.
