பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
@ நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. முக்கிய தொழில் துறைகள் சரிவை சந்தித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 சதவீதம் என்ற அளவில் சரிந்து உள்ளது. இந்த மந்தமான நிலையில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வீட்டு வசதி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி மற்றும் ஏற்றுமதி தொழில் துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடி, ஆக மொத்தம் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகைகளை அறிவித்தார்.
@ பொருளாதார சரிவை ஒத்துக்கொண்டு அடுத்த நடவடிக்கை எடுத்ததற்கு அமைச்சரை பாராட்ட வேண்டும்!🌐