பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள் திமுக எம்பிக்கள்! தொடக்கமே நல்லதாய்.
எதிரிகளுக்கு தீயென எரிவது தெரிகிறது.
நீட் தேர்வு கிராமபுற மாணவர்களுக் கெதிரானது நீட் கோச்சிங் சென்டரில் 2 லட்சம் பணம் செலுத்தி படிக்கவேண்டியிருக்கிறது – மாநிலங்களவையில் நேற்று திருச்சி.சிவா