போக்குவரத்து விதிகளுக்கு முரணாக..
நேற்று ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் எடுக்கப்பட்ட படம்.
போக்குவரத்து விதிகளுக்கு முரணாக இப்படி ஒரு எண் பலகை தேவையா ? ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்றால், இந்த வாகனத்தின் எண்ணை எப்படி ஒரு போலீஸோ , பொது மக்களோ அவசரமாக குறித்து வைத்துக் கொள்வது ? இதில் இவர் ஒரு வக்கீல் வேறு. வெட்கக்கேடு ! இப்படித்தான் தமிழ் பற்றைக் காட்ட முடியுமா ? வாகனத்தில் ஆஙகிலத்தில் மாருதி சுசூகி என்று இருக்கிறதே. அதையும் அகற்றிவிட்டு , தமிழ் எழுத்துக்களை பதித்துக் கொள்வதுதானே ? –