போட்டியின்றி தேர்வு.. ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங்!

போட்டியின்றி தேர்வு.. ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங்!”முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். டாக்டர் சிங்கின் தேர்வு முழு மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம். அவரது பரந்த அறிவும், வளமான அனுபவமும், ராஜஸ்தான் மக்களுக்கு நிறைய பயனளிக்கும், “என்று முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.🌐