போரில் காலை இழந்த 3 வயது சிரிய நாட்டு சிறுமி, செயற்கை கால் பொறுத்தியதும் சந்தோசத்தில் துள்ளி குதித்து ஓடும் காட்சி!

போரில் காலை இழந்த 3 வயது சிரிய நாட்டு சிறுமி, செயற்கை கால் பொறுத்தியதும் சந்தோசத்தில் துள்ளி குதித்து ஓடும் காட்சி! வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ

மரியா என்ற இந்த சிரிய நாட்டு சிறுமி சிரியாவில் நடந்த போரின் போது பெய்த குண்டு மழையில் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை இழந்துள்ளார், மேலும் தனது ஒரு காலையும் இழந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு வயது ஒன்று.

3 வயதில் பிசியோ தரபி மருத்துவர் அந்த சிறுமிக்கு செயற்கை கால் பொறுத்தும் காட்சி இது! பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கின்றது.

வளர்ச்சியின் காரணமாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை செயற்கை கால் மாற்றப்படும்