போலீஸாருடன் தகராறு போக்குவரத்து போலீஸாருடன் நின்று போக்குவரத்தை சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸாருடன் தகராறு செய்து தாக்கிய இளைஞரை 10 நாட்கள் போக்குவரத்து போலீஸாருடன் நின்று போக்குவரத்தை சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@ நல்ல தண்டனை! # இப்படியெல்லாம் தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் இருக்கிரதா? இல்லாவிட்டாலும் இப்படி உணா்த்தினால் தான் புத்தி அடைவாா்கள்.