மக்கள் திலகத்துடன் நடித்தவர்.

71 வயதாகும் தாய்லாந்து நடிகை மேட்டா ருங் ரேட்டா உலகம் சுற்றும் வாலிபன் திரை படத்தில் மக்கள் திலகத்துடன் நடித்தவர். பச்சைகிளி முத்துச்சரம் பாடல் என்றாலே இவர் நமக்கு நினைவுக்கு varuvar. இன்றும் இளமை.
ஒரு நினைவலை…