மணமேடையில் தாலிகட்டும் நேரத்தில் மணமகள் ரோஜாபிரியா திக்குவாய், மனநலம் சரியில்லாதவள் என்று பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்திய போதும்….தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்று….போலீசார் உதவியுடன் பதிவு திருமணம் செய்து கொண்ட
வேலூர் dt, திப்பசமுத்திரம் ரவி.
@ நல்ல மனம் வாழ்க!🌐
மணமேடையில் தாலிகட்டும் நேரத்தில் மணமகள் ரோஜாபிரியா
