மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில் கட்ட பூமி பூஜையை நடத்தி இருக்கின்றனர்..

🌍பகுத்தறிவுவாதி கருணாநிதிக்கே கோவிலா ?? – ராசிபுரம் அருகே கிராம மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு ..மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில் கட்ட பூமி பூஜையை நடத்தி இருக்கின்றனர் ராசிபுரம் அருகே இருக்கும் குச்சிக்காடு கிராம மக்கள் .🌐