Home உடல்நலம் உணவு மலேஷியா தெருவோரக்கடை நொருக்ஸ்!

மலேஷியா தெருவோரக்கடை நொருக்ஸ்!

484
இதெல்லாம் மலேஷியா தெருவோரக்கடை நொருக்ஸ்!கொஞ்சம் வாங்கி சாப்பிட்டு பார்க்கலாம் என்று தோன்றியது.எதால் ஆனது என்று வழியில் போன ஒரு ஆங்கிலம் தெரிந்தவரின் உதவியோடு விசாரித்துப்பார்த்தேன். பன்றி இறைச்சியை அரைத்து அதன் குடலில் அடைத்து ஏதோ ஒரு மாவில் முக்கி பொரித்து வைத்திருக்கிறார்களாம்..!!