மிகப்பெரிய திறந்து மூடும் குடை 

🌍மிகப்பெரிய திறந்து மூடும் குடை

💥சௌதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா ஹரம்சரீப் மஜ்ஜித்தில் உலகின் மிகப்பெரிய திறந்து மூடும் குடை பொருத்தப்பட்டுள்ளது.!

உயரம் 45 மீட்டர்
எடை 600 டன்
பரப்பளவு 2,400 சதுர மீட்டர்🌐