Home தொழில்நுட்பம் கம்ப்யூட்டர் மிஸ் யூ! என்று மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களை வெறுப்பேற்றிய ஜியோ

மிஸ் யூ! என்று மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களை வெறுப்பேற்றிய ஜியோ

529

காதலர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போட்டியாளர்களை மறைமுகமாக வம்புக்கு இழுத்துள்ளது செய்துள்ளது. ஜியோ 4G சிம் கார்டு என்பதால் அது அறிமுகமான காலத்தில்  பெரும்பானவர்கள் தங்கள் தொலைபேசியில் சிம் 1 இடத்தில் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தினர். இதனால், ஜியோ தவிர மற்ற நிறுவனங்களின் சிம் கார்டுகளை 2வது சிம் கார்டுக்கு உரிய இடத்திலேயே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினார்கள்.

இதை வைத்துத்தான் ஜியோ நிறுவனம் தங்களை போட்டியாளர்களை நோக்கி, சிம் 2வில் கூட இப்போது நீங்கள் தொலைந்து விட்டிறீர்களா  என்று மறைமுகமாக கேளி செய்துள்ளது.