மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும், அதிகாலை நடை திறந்ததில் இருந்து, இரவு நடை சாத்தப்படும் வரை, தீபாவளி திருநாளான வருகிற 27.10.2019ஆம் தேதி முதல் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும்”🌐