நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுத்திய மெய்ஞாணிகள் இந்துக்களாய் ஆகிய நமது முன்னோர்கள்

🌍 கோவில்களை கட்டி அதன் அருகே ஓர் குழியைவெட்டி ,கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் நீர் மற்றும் இதர திரவங்கள் பூமிக்குள் செல்லுமாறு அமைத்து நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுத்திய மெய்ஞாணிகள் இந்துக்களாய் ஆகிய நமது முன்னோர்கள்🌐