முக்கிய செய்தி
*Plastic குப்பைகளில் இருந்து Petrol, Diesel ஐ கண்டுபிடித்துள்ளார் Hyderabad ஐ சேர்ந்த Mechanical Engineer பேராசிரியர் திரு.சதீஸ் குமார் அவர்கள்
*500 kg மறு சுழர்ச்சி செய்ய முடியாத plastic ஐ பயண்படுத்தி 400 லிட்டர் எரிபொருள் தயாரித்துள்ளார்
*தண்ணீர் தேவை இல்லை, கழிவு நீரும் வெளியேறாதாம்
*வெற்றிடத்தில் Process நடப்பதால் காற்றிற்கும் பிரச்சனை வராது என்கிறார்
*இதுவரை 50 டன் plastic ஐ கொண்டு 40,000 லிட்டர் எரிபொருள் தயாரித்துள்ளாராம்
*ஒரு நாளைக்கு 200 லிட்டர் petrol தயார் செய்து லிட்டர் ரூ.40 ற்கு விற்பனை செய்கிறாராம்
*உலகமே மூடிக்கொண்டிருக்கும் Hydrocarbon திட்டத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசு இதன் மீது கவனம் செலுத்த வேண்டும்
*இதோ முழு செய்தி மற்றும் காணொளி திரையிடல்
Attachments area
|
|
|