முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு தொழில்நுட்பங்கள் பற்றி கேட்டறிந்தார்..

விவசாயி முதல்வர் ❤

அமெரிக்கா நாட்டின் பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று அங்கு செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு தொழில்நுட்பங்கள் பற்றி கேட்டறிந்தார்…