முல்லைப் பெரியாறு அணை 142 அடி வரைக்கு வந்தும் கூட தமிழகத்திற்கு இதனால் ஒரு பலனும் இல்லை. அதேசமயம், தற்போது அணையிலிருந்து கூடுதல் நீர் கேரளாவுக்கே திரும்பிப் போகிறது. இதனால் ஏற்கனவே பேரழிவில் உள்ள கேரளாவுக்கு மேலும் பாதகமே ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
@ இப்போது என்ன கொடுமை என்றால் ஏற்கனவே இடுக்கி அணை நிரம்பி வழிகிறது. மேலும் மேலும் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது விநாடிக்கு 25,000 கன அடி அளவில் மீண்டும் முல்லைப் பெரியாறு நீர் இடுக்கி அணைக்கே திரும்புகிறது. இதனால் கேரளாவுக்குத்தான் பெரும் நஷ்டமாகும். மாறாக முழுக் கொள்ளளவுக்கு தமிழகத்தை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதித்தால் கேரளாவுக்குத்தான் நல்லது நடக்கும். தமிழகத்திற்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும்.
@ ஆனால் அதைச் செய்ய விடாமல் தடுத்து வருகிறது கேரளா.🌐
முல்லைப் பெரியாறு அணை 142 அடி வரைக்கு வந்தும் கூட தமிழகத்திற்கு இதனால் ஒரு பலனும் இல்லை.
