மெட்ரோ ரயில் பெட்டிகளில் போஸ்டர் ஓட்டினால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் பெட்டிகளில் போஸ்டர் ஓட்டினால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது. மெட்ரோ நிலைய சுவர், தூண்களில் சுவரொட்டிகள் ஓட்டினால் அபராதம், 6 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.🌐