ரசிகர்களுக்கு விஜய்யின் அன்பு கட்டளை ..

பிரமாண்டமாக உருவாகி வரும் பிகில்_செட் .. ரசிகர்களுக்கு விஜய்யின் அன்பு கட்டளை

சென்னை நோக்கி வரும் “விஜய் பட்டாளம்”-ரசிகர்களுக்கு விஜய்யின் அன்பு கட்டளை

தளபதி விஜய் தனது ரசிகர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை கூற தேவையில்லை.’நண்பா’என்று எவ்வித தலைகனமின்றி ரசிகர்களை தட்டி கொடுப்பவர் தளபதி விஜய்.

விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா 19ம் தேதி நடக்க இருக்கும் நிலையில்,சாய் ராம் கல்லூரியில் செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இம்முறை அதிக ரசிகர்கள் அமரும் வகையில் அமைக்கபட உள்ளதாம்.

மேலும் தளபதி அவரது ரசிகர்களுக்கு ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளாராம். கடஅவுட்டை தவிா்த்து விடுங்கள் மேலும் ’என்னை பார்க்க வேண்டும் என்று பெற்றோர் சம்மதமில்லாமல் வர வேண்டாம்’என்று கூறியுள்ளார்.🌐