ரஜினி உள்பட பலருக்கு நடிப்பு பயிற்சி அளித்த பிரபல தெலுங்கு ⭐நடிகர் மரணம்😟

பிரபல தெலுங்கு நடிகர் ⭐தேவதாஸ் கனகலா நேற்று மரணமடைந்தார்😨. அவருக்கு வயது 75. உடல்நலக் குறைவால் 🏛ஐதராபாத்தில் உள்ள தனியார் 🏥ஆஸ்பத்திரியில் கடந்த 27ந் தேதி முதல் 💉சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணிக்கு உயிர் பிரிந்தது😟. இவர் 👥100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களை இயக்கி உள்ள இவர், டி.வி. நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். இவர் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட் என்ற நடிப்பு பயிற்சி 🏫பள்ளியை நிறுவினார்😯. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், ⭐சிரஞ்சீவி, ⭐ராஜேந்திர பிரசாத், ⭐நாசர் உள்ளிட்ட பலர் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.🌍