ரஜினி – 😎கமல் இணைந்து நடிக்க ஆசை ⁉

ரஜினி – 😎கமல் இணைந்து நடிக்க ஆசை ⁉

🎬இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் ⭐விக்ரம், 💃அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 📽’கடாரம் கொண்டான்’. இந்நிலையில், இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள அக்ஷரா ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படங்களை இயக்குவது தனது கனவு என்றும் கூறியுள்ளார்.