2017-18 ஆம் நிதியாண்டில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலேயே அதிக வருமான வரி கட்டிய நபர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுள்ளார். நடப்பு நிதி ஆண்டில், 12 கோடியே 17 லட்சம் ரூபாயை தோனி, வருமான வரியாக செலுத்தியுள்ளார். கடந்த நிதி ஆண்டில் தோனி 10 கோடியே 93 லட்சம் ரூபாயை வரியாக செலுத்திய நிலையில், தற்போது அவரது வருமானம் உயர்ந்துள்ளது.
ரூ.12.17 கோடி வருமானவரி செலுத்திய தோனி

TikTok Otomatik Altyazıları Nasıl Açılır ve Kapatılır