ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 6.95 கோடி ரூபாய்!!

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 6.95 கோடி ரூபாய்!!
இத்தனைக்கும் இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது.
ஆன் ரோடு வருகையில், இதன் விலை இன்னும் கணிசமாக அதிகரிக்கும்.🌐