லிடியனை அதிகாரபூர்வமாக 🎼இசையமைப்பாளராக அறிவித்த ⭐பிரபலம்

லிடியனை அதிகாரபூர்வமாக 🎼இசையமைப்பாளராக அறிவித்த ⭐பிரபலம்

சமீபத்தில் நடிகர் ⭐மோகன்லால், இயக்குநராக களமிறங்க உள்ளதாக 📣அறிவித்திருந்தார். மேலும் ‘பாரோஸ் கார்டியன் ஆப் தி காமாஸ் ட்ரெஷர்’ என்கிற இந்த வரலாற்று படத்திற்கு 🎹இசையமைப்பாளராக லிடியன் நாதஸ்வரம் என்கிற 14 வயது சிறுவனை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் 🗣கூறப்பட்டது. இந்நிலையில் ‘லூசிபர்’ படத்தின் நூறாவது நாள் வெற்றி 🎉விழாவில், நடிகர் மோகன்லால் லிடியன் நாதஸ்வரம் தான் 📽’பாரோஸ்’ படத்திற்கான இசையமைப்பாளர் என அதிகாரபூர்வமாக 🎊அறிமுகப்படுத்தியுள்ளார்.