வங்காள தேசத்து அணியை பாரட்ட வேண்டும் .

விளையாட்டு செய்திகள் – மதன்

💥நேற்று நடந்த விளையாட்டில் வங்காள தேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி. இருந்தாலும் வங்காள தேசத்து அணியை பாரட்ட வேண்டும் . நேற்றை ஆட்டம் மட்டும் அல்ல இதுவரை விளையாடிய ஆட்டங்களிலும் திறைமையை கொண்டு வருகின்றனா்.

கத்துக்குட்டி அணியில் இருந்து மீண்டு முன்னேறி வருகின்றனா்.🌐