வங்கிகளை இணைப்பதன் மூலம் கடன் வழங்கப்படுவது எளிதாக்கப்பட்டிருக்கிறது – நிர்மலா சீதாராமன்

பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருப்பதை தான் மறுக்க விரும்பவில்லை! ஆனால், கடந்த காலத்திலும் இதுபோல நடந்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும், அடுத்த காலாண்டில் நிலைமை மேம்படும்.
பல வங்கிகளில் கடன் கொடுப்பதற்கான திறனும் பணமும் இல்லையென்றும் சில வங்கிகளில் பணம் உள்ளது; ஆனால், கடன் வாங்க ஆட்கள் இல்லை. ஆகவே வங்கிகளை இணைப்பதன் மூலம் கடன் வழங்கப்படுவது எளிதாக்கப்பட்டிருக்கிறது – நிர்மலா சீதாராமன்🌐