விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இதுவரை 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

அதிமுக தலைமையகத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்பமனு பெறப்படுகிறது; விருப்பமனு அளித்தவர்களிடம் நாளை மாலை நேர்காணல்.