விஜய்யுடன் நடிக்கும் 😎ரஜினி பட 💃நடிகை ‼

விஜய்யுடன் நடிக்கும் 😎ரஜினி பட 💃நடிகை ‼

நடிகர் ⭐விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில், 🎥’பிகில்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 🎬இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் 😠வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி 👍சம்மதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை 💃மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இவர் ‘பேட்ட’ படத்தில் 🕴ரஜினியுடன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பது ✍குறிப்பிடத்தக்கது.🔴