விஜய் கருத்தை பெரிதாக எடுக்க வேண்டிய அவசியம் 🙅‍♂இல்லை – மத்திய 💺அமைச்சர்

விஜய் கருத்தை பெரிதாக எடுக்க வேண்டிய அவசியம் 🙅‍♂இல்லை – மத்திய 💺அமைச்சர்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் 💺பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பேனர் கலாச்சாரம் குறித்து ஆவேசமாக பேசும் ⭐கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் 👥கட்சியின் பேனர்கள் எல்லாம் அனுமதி பெற்றுத்தான் வைத்தார்களா❓ என்றும், அல்லது பேனர் குறித்து பேசும் திரையுலகினர் இதற்கு முன் அனுமதி பெற்றுத்தான் பேனர் வைத்தார்களா❓ என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் நடிகர் ⭐விஜய் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் 🙅‍♂இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.🔴