*விஷால் 💍திருமணம் ரத்தா?

*விஷால் 💍திருமணம் ரத்தா?

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ⭐விஷால். இவர் 💸தயாரிப்பாளர் 👥சங்க தலைவராகவும், ⭐நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்👍. சமீபத்தில் இவருக்கும் 🏛ஆந்திரா 💸தொழிலதிபர் 👩மகளும், நடிகையுமான 👩அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் 💍நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 📆அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறினார்கள். இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண👫 ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் 👩அனிஷா தனது 📲இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து 📸புகைப்படங்களையும் நீக்கி🚫 இருக்கிறார்🙄. இதனால், ⭐விஷால், 👩அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு😱 இருப்பதாக 💻சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ⭐விஷால் மற்றும் 👩அனிஷா தரப்பினரிடையே எந்த தகவலும் வெளியாகவில்லை😕. இது வதந்தியா, உண்மையா⁉என்று விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.🛑