Home செய்திகள் உலகச் செய்திகள் வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.

வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.

483

மெரிக்க ஆய்வாளர்கள் சிலர், பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்று கிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளது என்கின்றனர்.கலிபோர்னியாவில் உள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை தேடும் திட்ட அமைப்பு வேற்று கிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டு உள்ளது.திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் கூறுகையில், ”பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.
அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் வேற்று கிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளன.
இதென்ன பூச்சாண்டி?