வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை: ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ஆந்திராவில் 22 முதல் 35 வயது வரையிலான வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.