ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சீதாராம் யெச்சூரி், டிராஜா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சீதாராம் யெச்சூரி், டிராஜா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். யெச்சூரி, டி.ராஜா ஸ்ரீநகர் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் தடுக்கப்பட்டதாக தகவல்
@ எத்தனை நாள் முடியும் என தொியவில்லை.?