ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை:

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை:

இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் ட்ரம்ப்:

ஜனநாயகத்தின் மீது இருநாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளனர்

அமெரிக்காவின் மிகச் சிறந்த நண்பராக மோடியோடு மேடையில் இருப்பது மகிழ்ச்சி மோடியின் செயல்பட்டதால் தான் கோடிக்கணக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர் – ட்ரம்ப்.

வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்த இந்தியர்கள் மத்திய தரத்திற்கு உயர்த்தியுள்ளார் மோடி.

இந்திய அமெரிக்கர்கள் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெரும் பங்காற்றியுள்ளனர்.

இருநாடுகளும் அளப்பரிய வளர்ச்சியை பெற மோடியுடன் இணைந்து செயல்படுவோம் – டிரம்ப்.

இந்தியாவில் நடைபெறும் விளையாட்டு போட்டியை காண நான் வர வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு பிரச்சினையையும் வலிமையாக எதிர்கொள்ளும் பிரதமராக மோடி இருக்கிறார் – டிரம்ப்.

இந்தியாவின் சிறந்த நட்பு நாடு அமெரிக்கா இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் பல துறைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவும் அமெரிக்காவும் விண்வெளி துறையில் இணைந்து செயல்படும்.

வரும் நவம்பர் மாதம் இரண்டு நாடுகளும் இணைந்து இராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளோம்.

இந்தியாவின் எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து அமெரிக்கா உயர்ந்துள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.