நன்றி குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி
நிறுவனம்:
பி.எச்.இ.எல் என சுருக்கமாக அழைக்கப்படும் பெங்களூரில் உள்ள அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்
வேலை:
எஞ்சினியர், சூப்பர்வைசர் மற்றும் மேலும் சில பிரிவுகளின் கீழ் பல வேலைகள்
காலியிடங்கள்:
மொத்தம் 74
கல்வித் தகுதி:
தொடர்புடைய வேலைத் துறைகளில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புடன் வேலை அனுபமும் அவசியம்
வயது வரம்பு:
33க்குள்
தேர்வு முறை:
நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.7.18
மேலதிக தகவல்களுக்கு www.bhel.com