🌍தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும் அட்டூழியங்கள் …!!!

இறைவனை உற்சவ காலங்களில் சுமந்து கொண்டு நகர்வலமாய் வந்த திருத்தேர்கள் கவனிப்பாரற்று , மழையிலும் , வெய்யிலும் காய்ந்து உருக்குலைந்து போவதும் , கோவில் அதிகாரிகளுக்கு புத்தம் புது மாடலில் சொகுசு கார்கள் , கோவில் பணத்தில் வாங்குவதும் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும் அட்டூழியங்கள் …!!!
.
படம் …சேலம் அயோத்தியாபட்டணம் கோதண்ட ராமர் திருக்கோவில் தேரின் அவலநிலை.🌐