📽’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரையிடும் தேதி 📣அறிவிப்பு ❗

💺இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் ⭐தனுஷ், 💃மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 📽’எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு கடந்த 2016ம் ஆண்டு துவங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு பிரச்னை காரணமாக திரையிடுவது 🤷‍♀தள்ளி போனது. இந்நிலையில், இந்த படம் ஜூலை 26ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு 📣அறிவித்துள்ளது.