🛑 தினகரனனுக்கு தற்பொழுது  அரசியல் நேரம்! சாியில்லையாம்

அமமுகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியாக ஓட்டம் பிடித்து வரும் சூழலில் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கிய இசக்கி சுப்பையா, அமமுகவில் இருந்து விலகவுள்ளதாக தகவல்

🌐