Aug 14, wed 2019 இன்றைய தினத்தின் முக்கிய 🔈தகவல்கள் இதோ👍

Aug 14, wed 2019 இன்றைய தினத்தின் முக்கிய 🔈தகவல்கள் இதோ👍

இன்றைய 🏅தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.3,612
இன்றைய 🥈வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.47.27 காசுகள்.
⛽பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.74.78 காசுகள்.
⛽டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 69.13 காசுகள்.
இன்றைய 🌇வெப்பநிலை நிலவரம்👇
சென்னை :☀அதிகபட்சம் 36°C, குறைந்தபட்சம் 28°C
திருச்சி : ☀ 35°C, 27°C
மதுரை : ☀ 33°C, 25°C
கோவை : ☀ 26°C, 22°C.

🔰ஈரோடு ரயில் நிலையத்தில் பொறியியல் பணி காரணமாக ஆகஸ்ட் 16 முதல் 21 வரை ரயில் சேவையில் மாற்றம்.

🔰பௌர்ணமி கிறிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.

🔰ஹைதராபாத் – ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு.