Untitled

🌻🌻🌻…உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு ஒன்று தாயின் கருவறை மற்றொன்று ஆசிரியர் வகுப்பறை தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப் பெறுகிறான் ஆசிரியர் வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான் அப்படி அறிவை தரும் ஒப்பற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்….🙏🏻🙏🏻🎉🎉💐💐