எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் வரும் 17 ம் தேதி சேவை வாரமாக கொண்டாடப்படும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

துபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழங்களை பயணியின் பையில் இருந்து எடுத்து உண்டதால் இந்திய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளா்.