50 வயதை பூர்த்தி செய்த பாண்டியன்… கொண்டாடி மகிழும் மதுரைவாசிகள்

சென்னை-மதுரை ஆகிய இருபெரும் நகரங்களை ஒரே இரவில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்ட பாண்டியன் ரயில் சேவை நேற்றுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
@ 50 வயதை பூர்த்தி செய்த பாண்டியன்… கொண்டாடி மகிழும் மதுரைவாசிகள்🌐